தமிழகத்தில் ஒரு புதிய, நவீன தரமான ஆட்டுப்பண்ணையை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

எங்கள் ஆட்டுப்பண்ணையில் தரமான போயர் ,தலச்சேரி,தலச்சேரி போயர் கலப்பின ஆடுகள்,ஜமுனாபாரி, சிரோகி, வால்குரும்பை  மற்றும் கோ4 விதைக்கரனை, கோ-4, கோ.எப்.ஸ்-29 விதைகள்  கிடைக்கும்.



போயர் இன ஆடு (கிடா).



போயர் தலச்சேரி கலப்பின கிடா.


தலச்சேரி ஆடு.


மேலும் பண்ணை சார்ந்த அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்படும்.

குறிப்பாக பண்ணை அமைப்பதற்கு முன்பு செய்ய வேண்டிய 

தீவன பயிர்கள் விதைப்பதற்கு ஏற்ப நிலத்தை சீர் செய்வது, பார் அமைப்பது,விதை விதைப்பது,பராமரிப்பது.

அடுத்து  ஆட்டுக்கு தேவையான அளவு பண்ணையை கட்டுவது,அது சார்ந்த அனைத்து பணிகளும்.

ஆட்டுபண்ணைக்கு தேவையான அளவுக்கு தீவனம்,கொட்டகை அமைத்த பிறகு 

ஆடு தேர்வு,தீவனம் அளிப்பது,நோய் பராமரிப்பு,விற்பனை என பண்ணை அமைப்பது சார்ந்த அனைத்து உதவிகளும்,ஆலோசனைகளும் வழங்கப்படும்.

மேலும் வாசகர்களின் சந்தேகங்கள்,தேவைக்கு


தொடர்பு எண்,முகவரி

94889 32336 

E Mail: kaverigoatform@gmail.com

 ம.வேலாயுதம், வண்ணான்குடிகாடு, தெ.வ.புத்தூர்(அஞ்சல்), விருத்தாசலம்(தாலுக்கா), கடலூர் மாவட்டம், தமிழ்நாடு.