Skip to main content

Posts

Showing posts with the label இலவச மின்சாரம்

ஆடு வளர்ப்பு,Hydrophonic(மண்ணில்லா விவசாயம்),இலவச மின்சாரம்,அசோலா வளர்ப்பு முறைகள் பற்றி நேரடிகளப் பயிற்சி.

பயிற்சி மற்றும் விவாதத்தின் கூறுகள் . 1. ஆட்டுப்பண்ணைக்கான திட்டமிடல் , வடிவமைப்பு , கட்டுமானம் . 2. தீவன மேலாண்மை . * நிலம் தயார் செய்தல் . * விதை முதல் அறுவடை வரை 3. ஆடுகள் பராமரிப்பு * தீவனம் அளித்தல் * நோய் தடுப்பு * இளம் குட்டிகள் பராமரிப்பு 4. விற்பனைக்கான உத்திகள் . 5. மண்ணில்லா (Hydrophinic) தீவனப்பயிர் உற்பத்திமுறை . 6. அசோலா வளர்ப்பு முறை . 7. இலவச மின்சாரம் பெறும் வழிமுறை . 8. வங்கிக்கடன் பெறும் வழிமுறை . 9. ஒருங்கிணைந்த பண்ணை முறையில் நாட்டுக்கோழி , புறா வளர்ப்பு முறைகள் . தொடர்பு எண் , முகவரி 94889 32336 ம . வேலாயுதம் , வண்ணான்குடிகாடு , தெ . வ . புத்தூர் ( அஞ்சல் ), விருத்தாசலம் ( தாலுக்கா ), கடலூர் மாவட்டம் , தமிழ்நாடு . E Mail: kaverigoatform@gmail.com http://kaverigoatfarm.blogspot.in/ https://www.facebook.com/kaveri.goarfarm முன்பதிவுக்கு SBI - VRIDHACHALAM Branch,Name: Muthumani. A/C NO:11074450282. IFSC CODE: IFSC Code: SBIN0000954, MICR Code: 606002001 பயி...

கால்நடை பண்ணையாளர்களுக்கு இலவச (ம) குறைந்த கட்டண மின் இணைப்புக்கான வழிமுறைகள்.

தமிழகத்து பண்ணையாளர்கள் அனைவருக்கும் வணக்கம்.  நண்பர்  இராம்குமார் முகவை அவர்கள்  ஆட்டுச்சங்கம் குழுமம் {Goat Association Board} -ல்  கேட்டுள்ள கேள்வி.     // என்னுடைய ஆடு மற்றும் கோழிப்பண்ணைக்கு மின் இணைப்புக் கேட்டு மின்சார வாரிய அலுவலகம் சென்றேன் . தொழிலகமாக ( சிறுதொழில் மாதிரி ) பதிவு செய்தால் யூனிட்டுக்கு 3 ரூபாய் தான் இல்லைன்னா வணிகப் பயன்பாடாகக் கருதி 9 ரூபாய் வரை யூனிட்டுக்கு கணக்கிடுவோம்னு சொல்லிட்டாங்க . ஆனா அரசின் எந்தத் துறையில் என் பண்ணையைப் பதிவு செய்யணும்னு தெரியலை . மாவட்டத் தொழில் மையத்தில் உற்பத்தி சார்ந்த தொழிலை மட்டுமே பதிவு செய்வோம் வேளாண்மை சார்ந்த தொழில்களுக்கு வேறு அமைப்புகள்ட்ட கேளுங்கன்னு பதில் வந்தது . தகவல் தெரிந்தவர்கள் உதவுங்கள் .// DEPARTMENT OF INDUSTRIES AND COMMERCE http://www.msmeonline.tn.gov.in/   என்ற இணையதளத்தில் பதிவு செய்து pdf கோப்பாக தறவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தளத்தில் தாங்கள் சிறு,குறு தொழில் செய்து...