Skip to main content

Posts

Showing posts with the label goat

GOAT FOR SALE.

இயற்கை முறையிலான வளர்ப்பு முறையில் வளர்ந்த ஆட்டுக்குட்டிகள் தற்போது விற்பனைக்கு உள்ளது. தொடர்பு எண்,முகவரி 94889 32336  ம.வேலாயுதம், வண்ணான்குடிகாடு, தெ.வ.புத்தூர்(அஞ்சல்), விருத்தாசலம்(தாலுக்கா), கடலூர் மாவட்டம், தமிழ்நாடு. E Mail: kaverigoatform@gmail.com இக்குட்டிகளின் புகைப்படங்கள் கீழே .....

ஆடு,Hydrophonic,கோழி,புறா வளர்ப்பு முறைகள் மற்றும் நேரடிகளப் பயிற்சி.

பயிற்சி மற்றும் கலந்துறையாடல் நிகழ்வு. ஆடு வளர்ப்பு சார்ந்து அனைத்து கருத்துகளும். இலவச மின்சாரம், குறைந்த கட்டணத்தில் பண்ணை சார்ந்த தொழிலுக்கு மின்சார பெறுவதற்கான நடைமுறைகள் சார்ந்த வழிகாட்டுதல்கள். மண்ணில்லா(Hydrophonic) தீவனப்பயிர் விவசாயம்.இம்முறை மிகக்குறைவான செலவில், ரசாயன ஈடு பொருட்கள் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் உற்பத்தி செய்து வழங்கும் முறை பற்றிய முழுமையான பயிற்சி. நேரடி செய்முறை விளக்கம். அசோலா வளர்ப்பு  முறை. ஒருங்கிணைந்த பண்ணை முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு. புறா வளர்ப்பு முறை.அதாவது ஆட்டுப்பண்ணையுடன் இணைந்து செலவு குறைவாக வளர்க்கும் முறையில் வளர்ப்பது. தீவணப்பயிர்கள் மேலாண்மை,கால்நடைகளுக்கு நோய் மேலாண்மை,விற்பனை முறை...... என்று அனைத்து கோணத்திலும் கருத்துகள், அனுபத்துடன் வழங்கப்படுகிறது. மேலும் பயிற்சி நேரடி களப்பயிற்சியாகவே இருக்கும். ஆகையால் கலந்து கொள்பவர்களின் சந்தேகங்களுக்கு சரியான பதிலை எதிர்பார்க்கலாம். பயிற்சியில் பகிரப்படும் கருத்துகள் அனைத்தும் நேரடி கள அனுபவமும்,அறிவியல் முறைப்படியும் இருக்கும். பயிற்சியில் கலந்துகொள்ளும் ந...

கால்நடை பண்ணையாளர்களுக்கு இலவச (ம) குறைந்த கட்டண மின் இணைப்புக்கான வழிமுறைகள்.

தமிழகத்து பண்ணையாளர்கள் அனைவருக்கும் வணக்கம்.  நண்பர்  இராம்குமார் முகவை அவர்கள்  ஆட்டுச்சங்கம் குழுமம் {Goat Association Board} -ல்  கேட்டுள்ள கேள்வி.     // என்னுடைய ஆடு மற்றும் கோழிப்பண்ணைக்கு மின் இணைப்புக் கேட்டு மின்சார வாரிய அலுவலகம் சென்றேன் . தொழிலகமாக ( சிறுதொழில் மாதிரி ) பதிவு செய்தால் யூனிட்டுக்கு 3 ரூபாய் தான் இல்லைன்னா வணிகப் பயன்பாடாகக் கருதி 9 ரூபாய் வரை யூனிட்டுக்கு கணக்கிடுவோம்னு சொல்லிட்டாங்க . ஆனா அரசின் எந்தத் துறையில் என் பண்ணையைப் பதிவு செய்யணும்னு தெரியலை . மாவட்டத் தொழில் மையத்தில் உற்பத்தி சார்ந்த தொழிலை மட்டுமே பதிவு செய்வோம் வேளாண்மை சார்ந்த தொழில்களுக்கு வேறு அமைப்புகள்ட்ட கேளுங்கன்னு பதில் வந்தது . தகவல் தெரிந்தவர்கள் உதவுங்கள் .// DEPARTMENT OF INDUSTRIES AND COMMERCE http://www.msmeonline.tn.gov.in/   என்ற இணையதளத்தில் பதிவு செய்து pdf கோப்பாக தறவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தளத்தில் தாங்கள் சிறு,குறு தொழில் செய்து...

தமிழகத்தில் ஒரு புதிய நவீன தரமான ஆட்டுப்பண்ணை.

தமிழகத்தில் ஒரு புதிய, நவீன தரமான ஆட்டுப்பண்ணையை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் ஆட்டுப்பண்ணையில் தரமான போயர் ,தலச்சேரி,தலச்சேரி போயர் கலப்பின ஆடுகள்,ஜமுனாபாரி, சிரோகி, வால்குரும்பை  மற்றும் கோ4 விதைக்கரனை, கோ-4, கோ.எப்.ஸ்-29 விதைகள்  கிடைக்கும். போயர் இன ஆடு (கிடா). போயர் தலச்சேரி கலப்பின கிடா. தலச்சேரி ஆடு. மேலும் பண்ணை சார்ந்த அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்படும். குறிப்பாக பண்ணை அமைப்பதற்கு முன்பு செய்ய வேண்டிய  தீவன பயிர்கள் விதைப்பதற்கு ஏற்ப நிலத்தை சீர் செய்வது, பார் அமைப்பது,விதை விதைப்பது,பராமரிப்பது. அடுத்து  ஆட்டுக்கு தேவையான அளவு பண்ணையை கட்டுவது,அது சார்ந்த அனைத்து பணிகளும். ஆட்டுபண்ணைக்கு தேவையான அளவுக்கு தீவனம்,கொட்டகை அமைத்த பிறகு  ஆடு தேர்வு,தீவனம் அளிப்பது,நோய் பராமரிப்பு,விற்பனை என பண்ணை அமைப்பது சார்ந்த அனைத்து உதவிகளும்,ஆலோசனைகளும் வழங்கப்படும். மேலும் வாசகர்களின் சந்தேகங்கள்,தேவைக்கு தொடர்பு எண்,முகவரி 94889 32336  E Mail: kaveri...

தொடர்புக்கு

தொடர்பு முகவரி:                                              ம.வேலாயுதம்,                                      வண்ணான்குடிகாடு,                                      தெ.வ.புத்தூர்(அஞ்சல்),                                      விருத்தாசலம்(தாலுக்கா),                                      கடலூர் மாவட்டம்,                                      தமிழ்நாடு.      E Mail: kaverigoatform@gm...