1. கம்பு நேப்பியர் தீவன ஒட்டுப்புல் கோ (க.நே) 4 2. கம்பு நேப்பியர் தீவன ஒட்டுப்புல்லின் சிறப்பியல்புகள் 3. நிலம் தயாரித்தல் 4. உர நிர்வாகம் 5. நடவு செய்தல் 6. களை நிர்வாகம் 7. நீர் நிர்வாகம் 8. பயிர் பாதுகாப்பு 9. அறுவடை கம்பு நேப்பியர் தீவன ஒட்டுப்புல் கோ (க.நே) 4 கால்நடை வளர்ப்பானது உழவுத் தொழிலின் உப தொழிலாக இருப்பதோடு மனிதர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்குகின்ற இன்றியமையாத வரப்பிரசாதமாகவும் அமைந்துள்ளது. பொதுவாக கால்நடைகளுக்கு வைக்கோல், சோளத்தட்டை, கம்பந்தட்டை, மக்காச்சோளத்தட்டை மற்றும் பிற பயிர்களின் செடிகள் உணவாக கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மேற்கண்ட தீவனங்கள் கால்நடைகளுக்கு போதுமான ஊட்டச்சத்தினை அளிப்பதில்லை. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தினால் 2008ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கால்நடை வளர்ப்பதற்கு உகந்த தீவன புல் வகையான கோ 4 (கம்பு நேப்பியர்) ஒட்டுப்புல்லினை தீவனமாக கொடுப்பதன் மூலம் கால்நடைகளுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்தினை அள...
Modern Goat farming with nature ways. Green fodder seeds cultivation. All green fodder seeds supplier All over india.