ஆடு வளர்ப்பு,பண்ணைக்கான இலவச மின்சாரம் மற்றும் வங்கிக்கடன் பற்றி நேரடிகளப் பயிற்சி!
1. இலவச மின்சாரம் பெறும் வழிமுறை. 2. வங்கிக்கடன் பெறும் வழிமுறை.(Project Report) 3.ஆட்டுப்பண்ணைக்கான திட்டமிடல், வடிவமைப்பு, கட்டுமானம். 4.தீவன மேலாண்மை. * நிலம் தயார் செய்தல். * விதை முதல் அறுவடை வரை 5.ஆடுகள் பராமரிப்பு * தீவனம் அளித்தல் * நோய் தடுப்பு * இளம் குட்டிகள் பராமரிப்பு 6. விற்பனைக்கான உத்திகள். 7. மண்ணில்லா(Hydrophinic) தீவனப்பயிர் உற்பத்திமுறை. 8. அசோலா வளர்ப்பு முறை. 9. ஒருங்கிணைந்த பண்ணை முறையில் நாட்டுக்கோழி , புறா வளர்ப்பு முறைகள். தொடர்பு எண்,முகவரி 9488932336 ம.வேலாயுதம், வண்ணான்குடிகாடு, தெ.வ.புத்தூர்(அஞ்சல்),விருத்தாசலம்(தாலுக்கா),...