தமிழகத்து பண்ணையாளர்கள் அனைவருக்கும் வணக்கம். நண்பர் இராம்குமார் முகவை அவர்கள் ஆட்டுச்சங்கம் குழுமம் {Goat Association Board} -ல் கேட்டுள்ள கேள்வி. // என்னுடைய ஆடு மற்றும் கோழிப்பண்ணைக்கு மின் இணைப்புக் கேட்டு மின்சார வாரிய அலுவலகம் சென்றேன் . தொழிலகமாக ( சிறுதொழில் மாதிரி ) பதிவு செய்தால் யூனிட்டுக்கு 3 ரூபாய் தான் இல்லைன்னா வணிகப் பயன்பாடாகக் கருதி 9 ரூபாய் வரை யூனிட்டுக்கு கணக்கிடுவோம்னு சொல்லிட்டாங்க . ஆனா அரசின் எந்தத் துறையில் என் பண்ணையைப் பதிவு செய்யணும்னு தெரியலை . மாவட்டத் தொழில் மையத்தில் உற்பத்தி சார்ந்த தொழிலை மட்டுமே பதிவு செய்வோம் வேளாண்மை சார்ந்த தொழில்களுக்கு வேறு அமைப்புகள்ட்ட கேளுங்கன்னு பதில் வந்தது . தகவல் தெரிந்தவர்கள் உதவுங்கள் .// DEPARTMENT OF INDUSTRIES AND COMMERCE http://www.msmeonline.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து pdf கோப்பாக தறவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தளத்தில் தாங்கள் சிறு,குறு தொழில் செய்து...
Modern Goat farming with nature ways. Green fodder seeds cultivation. All green fodder seeds supplier All over india.