1. வேலி மசால் தீவன பயிரின் சிறப்பியல்புகள் 2. பருவம் 3. நிலம் தயாரித்தல் 4. உர நிர்வாகம் 5. விதை நேர்த்தி 6. களை நிர்வாகம் 9 நீர் நிர்வாகம் 10 இலைவழி தெளிப்பு உரமிடுதல் 11. பயிர் பாதுகாப்பு 12 அறுவடை 13. விதை சேமிப்பு வேலி மசால் கால்நடைகளுக்குத் தீவனமாக புல்வகை தீவனப் பயிர்களைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் பயறு வகை தீவனப் பயிர்களையும் கொடுத்தால்தான் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும். ஆடு மாடுகளுக்கு மூன்றில் இரண்டு பங்கு தானிய புல்வகை தீவனப்பயிர்கள் மற்றும் ஒரு பங்கு பயறு வகை தீவனப் பயிர்களும் வழங்கப்படவேண்டும். அதிக புரதச்சத்து கொண்ட வேலி மசாலை கால்நடைகளுக்கு கொடுப்பதன் மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறையினை போக்க முடியும். ( புகைப்படம்: காவேரி பண்ணை ) வேலி மசால் தீவன பயிரின் சிறப்பியல்புகள் · பல்லாண்டு தாவரமாக பயிர் செய்யலாம் · ...
Modern Goat farming with nature ways. Green fodder seeds cultivation. All green fodder seeds supplier All over india.



















Comments
Post a Comment