குறிப்பாக
மழைக்காலம் இனி தீவரமாக இருக்கும் என்பதால் பயிர்களின் வளர்ச்சிக்கு மிகச்சாதகமாக இருக்கும்,
இயற்கையாகவே மழை மற்றும் சத்துக்கள் அதிகாமாக கிடைப்பதால் மிகச்சிறந்த முளைப்புத்திறம்
மற்றும் அதிக விளைச்சலும் கிடைக்கும். பராமரிப்பது எளிதாக இருக்கும். அதாவது நீர்ப்பாய்ச்சுவதும்,
உரமிடுவதும் இனி வரும் மழைக்காலத்தில் அதிகம் தேவைப்படாது. இவ்வேளையை இயற்கையே பார்த்துக்கொள்ளும்.
ஆகையால் விவசாயிகள் இனிவரும் ஆடிப்பட்டத்தில் தீவனப்பயிர்களை புதிதாக நடவு செய்யலாம்.
மேற்கண்ட புகைப்படங்கள் காவேரி பண்ணையில் சில நாட்களுக்கு முன் எடுத்தது.
Sir, My name is rajan from Melmaruvathur. I need கோ-4 புல் கரணைகள். என்ன விலை மற்றும் இது பற்றிய பிற தகவல்கள்களை எனக்கு சொல்லுங்கள் சார். my number 8939761689
ReplyDeleteகரனை 50 பைசா சகோ. மேலும் விவரங்களுக்கு 9488932336
Deleteகோ5 புல் கரைனை 50 சென்ட் வேண்டும். எனது முகவரி ராமகிருஷ்ணன், புள்ளலுர் கிராமம்,காஞ்சிபுரம் மாவட்டம் 631553
ReplyDeleteமேற்கண்ட முகவரிக்கு அனுப்பிவீர்களா என்பதை தெரியப்படுத்து மாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி.
9445243682.
கோ 5 புல்லும் கம்பு நேப்பியர் புல்லும் ஒன்றா? தெரியவில்லை கூறுங்கள் நண்பரே 9787394487
ReplyDeleteI want ko 4 how can I get it
ReplyDelete