பயிற்சி மற்றும் கலந்துறையாடல் நிகழ்வு. ஆடு வளர்ப்பு சார்ந்து அனைத்து கருத்துகளும். இலவச மின்சாரம், குறைந்த கட்டணத்தில் பண்ணை சார்ந்த தொழிலுக்கு மின்சார பெறுவதற்கான நடைமுறைகள் சார்ந்த வழிகாட்டுதல்கள். மண்ணில்லா(Hydrophonic) தீவனப்பயிர் விவசாயம்.இம்முறை மிகக்குறைவான செலவில், ரசாயன ஈடு பொருட்கள் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் உற்பத்தி செய்து வழங்கும் முறை பற்றிய முழுமையான பயிற்சி. நேரடி செய்முறை விளக்கம். அசோலா வளர்ப்பு முறை. ஒருங்கிணைந்த பண்ணை முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு. புறா வளர்ப்பு முறை.அதாவது ஆட்டுப்பண்ணையுடன் இணைந்து செலவு குறைவாக வளர்க்கும் முறையில் வளர்ப்பது. தீவணப்பயிர்கள் மேலாண்மை,கால்நடைகளுக்கு நோய் மேலாண்மை,விற்பனை முறை...... என்று அனைத்து கோணத்திலும் கருத்துகள், அனுபத்துடன் வழங்கப்படுகிறது. மேலும் பயிற்சி நேரடி களப்பயிற்சியாகவே இருக்கும். ஆகையால் கலந்து கொள்பவர்களின் சந்தேகங்களுக்கு சரியான பதிலை எதிர்பார்க்கலாம். பயிற்சியில் பகிரப்படும் கருத்துகள் அனைத்தும் நேரடி கள அனுபவமும்,அறிவியல் முறைப்படியும் இருக்கும். பயிற்சியில் கலந்துகொள்ளும் ந...
Modern Goat farming with nature ways. Green fodder seeds cultivation. All green fodder seeds supplier All over india.