Skip to main content

Posts

Showing posts from October, 2016

பசும் தீவன வளர்ப்பில் வேலிமசாலின் முக்கியத்துவம்!

  ஒரு   பண்ணையாளர்   வெற்றிப்பெருவதையும்   தோல்வி   அடைவதையும்   நிர்ணயிக்கும்   காரணிகளில்   முக்கியமானதாக   எப்போதும்   இருப்பது   பசும்தீவன   விவசாயம் .       இந்த   பசும்தீவன   வகைகளில்   அதிக   புரதம்   அடங்கிய   பசும்   தீவனங்களில்   ஒன்றுதான்   வேலிமசால்   ஆகும் .   இது   ஒரு   பயறு   வகையை   சேர்ந்தது   ஆகும் .   ஏனைய   பசும்   தீவனங்களை   விட   இதில்   புரதம்   மற்றும்   ஏனைய   சில   சத்துக்கள்   மற்றவற்றை   ஒப்பீடும்   போது   அதிகம்   உள்ளது .   ஆகையால்   கால்நடைகளுக்கு   இது   மிக   அத்தியவாசமானதாக   உள்ளது .   வேலி மசால் தீவன பயிரின் சிறப்பியல்புகள் ·               பல்லாண்டு தாவரமாக பயிர் செய்யலாம் ·           ...