April 21, 2015
No Comment
April 21, 2015
No Comment
பயிற்சி
மற்றும் விவாதத்தின் கூறுகள்.
1.ஆட்டுப்பண்ணைக்கான
திட்டமிடல், வடிவமைப்பு, கட்டுமானம்.
2.தீவன
மேலாண்மை.
* நிலம்
தயார் செய்தல்.
* விதை
முதல் அறுவடை வரை
3.ஆடுகள்
பராமரிப்பு
* தீவனம்
அளித்தல்
* நோய்
தடுப்பு
* இளம்
குட்டிகள் பராமரிப்பு
4. விற்பனைக்கான
உத்திகள்.
5. மண்ணில்லா(Hydrophinic)
தீவனப்பயிர் உற்பத்திமுறை.
6. அசோலா
வளர்ப்பு முறை.
7. இலவச
மின்சாரம் பெறும் வழிமுறை.
8. வங்கிக்கடன்
பெறும் வழிமுறை.
9. ஒருங்கிணைந்த
பண்ணை முறையில் நாட்டுக்கோழி , புறா வளர்ப்பு முறைகள்.
தொடர்பு
எண்,முகவரி
94889 32336 ம.வேலாயுதம், வண்ணான்குடிகாடு, தெ.வ.புத்தூர்(அஞ்சல்), விருத்தாசலம்(தாலுக்கா), கடலூர் மாவட்டம், தமிழ்நாடு.
E Mail: kaverigoatform@gmail.com
http://kaverigoatfarm.blogspot.in/
https://www.facebook.com/kaveri.goarfarm
முன்பதிவுக்கு
SBI - VRIDHACHALAM Branch,Name: Muthumani. A/C NO:11074450282. IFSC CODE: IFSC Code:
SBIN0000954, MICR Code: 606002001
பயிற்சி
கட்டணம்.ரூ.500/-
தமிழகத்தின் பல்வேறு பாகத்திலும் வெளிநாட்டிலும் இருந்து பல்வேறு தமிழர்கள் நேரடியாகவும்,தொலைபேசி, இணையம் மூலமும் தொடர்ந்து பல்வேறு சந்தேகங்கள், ஆலோசனைகளை கேட்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக இதை செய்கிறோம்.இதில் ஒரு ஒழுங்கு இல்லாமல் இருப்பதாக நீண்ட நாட்களாக குறையாக இருந்தது. அதாவது எங்களுக்கும் ஒவ்வொருவராக வரும்போது தனித்தனியாக கலந்துரையாடுவது என்பது மிகவும் கால விரையமும் , முழுமையாக ஒரு கருத்தை ஒரு அமர்வில் பேச முடியாமலும் போகிறது.
நமக்கு பல வேலை உள்ள நேரத்தில் திடீர் என ஒரு நண்பர் வெகு தொலைவில் இருந்து வந்து விடுவார், அவ்வாறான நேரத்தில் மிகவும் சங்கடமாகவும், விரைவாகவும் அவருடன் பேச வேண்டிய நிர்பந்தம் என பல சிரமங்கள் காணப்பட்டதின் விளைவாக ஒரு முழுமையான, ஒரு அமர்வாகவும், அறிவியல் அணுகுமுறையுடன் விவாதாமாகவும் ,நேரடி களத்தில் பயிற்சியாக இருக்க முடிவு செய்துள்ளோம்.
ஆகவே, நண்பர்களே! தொடர் இம்முயற்சிக்கு ஆதரவு தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.